இன்றைய ராசிபலன் (21/03/2019)

மேஷம் மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர் கள் மத்தியில் அந்தஸ்து உயரும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக் கட்டும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.  வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தின் அடிப்படைவசதிகளை  மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவி னர்களின் அன்புத் தொல்லை குறையும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து … Continue reading இன்றைய ராசிபலன் (21/03/2019)